மதுரையில் குற்றங்களை தடுப்பதற்க்காக SP அவர்கள் CCTV கண்காணிப்பு சாவடி தொடக்கம்

மதுரை மாநகர் தேனி மெயின் ரோடு – சம்மட்டிபுரம் சந்திப்பில் குற்றத்தை முன்கூட்டியே தடுப்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காகவும் வாகன விபத்துக்களை தடுக்கும் பொருட்டும் TVS சுந்தரம் நிறுவனத்தின் தலைவர் திரு.சுந்தர்ராஜன் அவர்களின் முழு ஒத்துழைப்போடு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் இன்று CCTV கண்காணிப்பு சாவடியை துவக்கிவைத்தார். தற்போது மூன்று…

மதுரையில் கொலை வழக்கில் ஈடுப்பட்டவர்கள் மீது ‘குண்டர்’ தடுப்பு சட்டம்

மதுரை: மாநகர் பழங்காநத்தத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவருடைய மகன் சோனை 24/2019 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (13.09.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்          T.C.குமரன்   …

மதுரையில் இரவில் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகை திருட்டிய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது

மதுரை: மாநகர் அண்ணாநகர் சரக எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் கே.கே.நகர் கோ.புதூர் பகுதிகளில் இரவில் வீட்டை உடைத்து பணம் நகை திருட்டில் ஈடுபட்ட எதிரிகளை பிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி காவல் துணை ஆணையர் டாக்டர்.திரு.செந்தில்குமார் (குற்றம்), அவர்களின் நேரடி மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர் அண்ணாநகர் குற்ற சரகம் திரு.வேணுகோபால் அவர்கள் தலைமையில், அண்ணாநகர் குற்றப்பிரிவு…

கோயம்பத்தூரில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு

கோயம்பத்தூர்: மேட்டுப்பாளையம் பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை அபராதம் விதிக்காமல் அந்த பணத்தில் அணைவருக்கும் ஹெல்மெட் வாங்கி கொடுத்து ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறைக்கு வாழ்த்துகள். இதே போல் அனைத்து மாவட்டங்களிலும் நடந்தால் விபத்துகளை தவிர்க்க முடியும்.

மதுரையில் கொலை வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை: மாநகர் கே.புதூரைச் சேர்ந்த போஸ் என்பவருடைய மகன் லட்சுமணன் 24/2019, மற்றும் மதுரை மாவட்டம் மேலூர் தெற்குதெருவில் உள்ள மழுவேந்தி என்பவருடைய மகன் செவுகபாலாஜி என்ற லியோ 24/2019 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (10.09.2019) “குண்டர்”…

இராமநாதபுரத்தில் தங்கப்பதக்கம் வென்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகள்

இராமநாதபுரம்: சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில், இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஐஸ்வர்யா அவர்கள் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் பிரிவுகளில் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். இவர் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மோகன் அவர்களது மகள் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த…

மதுரையில் காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

மதுரை மாவட்டம்: NP கோட்டை கீழகுயில்குடியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட துறையின் மூலமாக நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஊமச்சிகுளம் போக்குவரத்து ஆய்வாளர் திரு.லட்சுமணன் அவர்கள் கலந்துகொண்டு அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கினார். மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்          T.C.குமரன்          T.N.ஹரிஹரன் மதுரை     …

மதுரையில் மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பு பழக்கத்தை கட்டாயமாக்க வேண்டும் என SP அவர்கள் வலியுறுத்தல்

மதுரை: 14 – வது புத்தகத் திருவிழா நிறைவு விழா தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு சில முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். இன்றைய இளைஞர்களுக்கு முன்பிருந்த புத்தகம் வாசிப்பு ஆர்வம் தற்போது குறைந்து வருகின்றது, அதற்கு முக்கிய காரணம் அறிவியல் சாதன வளர்ச்சியே.…

மதுரையில் காவல்துறையினர் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுப்பட்டவர்கள் கைது

மதுரை மாவட்டம்: பாலமேடு, ராமகவுண்டம்பட்டி ஓடை அருகே போலீசார் ரோந்து சென்றபோது அங்கே டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது. மேற்படி வாடிபட்டியைச் சேர்ந்த குமார் (25) என்பவரை கைது செய்தும். அவர் மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தும், பாலமேடு போலீசார் குமார் மீது…

மதுரையில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு

மதுரை: போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய ரவுடிகளை பிடிக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. மதுரை தெப்பகுளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக சென்ற ஆட்டோவை, போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது, ஆட்டோவில் இருந்த மணிகண்டன் என்பவர், தான் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் காவல்துறை சார்பு ஆய்வாளரை தாக்கியுள்ளார். பின்னர், ஆட்டோவில் இருந்த கும்பல்…