திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் (11.09.2025) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்களின் தலைமையில் நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு POCSO, குழந்தை திருமணம், இணையவழி குற்றம், போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், போக்குவரத்து விதிமுறைகள் அவசர உதவி எண்கள் 181, 1098 , Kaaval udhavi App குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.