தேனி: போடி எஸ்.ஐ திரு.பிரேம்ஆனந்த் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது போடி பேச்சியம்மன் கோவில் பகுதியில், சந்தேகப்படும் வகையில் இருந்தவரை பிடித்து விசாரணை நடத்தி சோதனை செய்தனர்.
அதில் 1.250 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது விசாரணையில், போடியை சேர்ந்த சரஸ்வதி 65 கஞ்சாவை பறிமுதல் செய்து போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர் .















