கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 09.08.2019 இன்று தலைக்கவசம் அணிவதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் M.E.T கல்லூரி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் திரு.செல்வம் அவர்கள் கலந்து கொண்டு கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். அதன்பின் தலைகவசம் அணிவதின் முக்கியவத்தையும், தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைக்களையும் பற்றி சிறப்புரையாற்றினார்.















