கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்கலம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கர்நாடக மதுபானத்தை விற்பனை செய்து வருவதாக கெலமங்கலம் காவல் நிலையத்தில் ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் காவல் துறையினர் அப்பகுதியில் நேரில் சென்று பார்த்த போது அங்கு மூர்த்தி (24). என்பர் கர்நாடக மதுபானத்தை விற்பனை செய்து வந்தது தெரியவந்து மேலும் அவரை காவல் துறையினர் விசாரணை செய்து. 350/23U/s 4 (1) (a) r/w 4(1-A)Act ஆக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்















