திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட T3 கொரட்டூர் காவல் நிலையத்தில் 2014 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த தினகரன் என்ற நபரை தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு