திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சருகுமான் வேட்டையாடிய இருவர் கைது. திண்டுக்கல் மாவட்ட DFO திரு.பிரபு IFS நடவடிக்கை
வியாழ கிழமை (24.2.2022) மாலை சுமார் 4.45 மணியளவில் ஒட்டன்சத்திரம் வனச்சரகம் பாச்சலூர் பீட் கதவு மலை சராகம், கதவு மலை RF பகுதியில் தவளைக்காடு எஸ்டேட்டில் வேலை பார்க்கும் பாக்கியராஜ் த| பெ பழனி மற்றும்
கருப்பையா த/பெ *சின்னையா ஆகிய இருவரும் அருகிலுள்ள காப்பு காட்டில் கன்னி வலைகளை அமைத்து சருகுமானை வேட்டையாடி பிடித்து வரும் பொழுது கையும் களவுமாக வனப் பணியாளர்களால் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















