கடலூர் : கடலூர் மாவட்டம் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி (30.11.2025) தேதி பணி ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர் திரு. துரை வைத்தியநாதன் அவர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள், சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் கௌரவித்தார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஒய்வு பெறும் நீங்கள் உடல் நலனை நன்றாக பேணிகாத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.
















