சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்கோட்டத்தில் ரவுடிசம் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரித்ததற்காக மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளர் நிரேஷ் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். உடன் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலை கதிரவன் ஆகியோர் உடனிருந்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்னடி
















