திருநெல்வேலி : திருநெல்வேலி தச்சநல்லூர் உலகம்மன் கோயில் பகுதியில் தச்சநல்லூர் காவல்துறையினரின் ரோந்துப்பணியின் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற அதே பகுதியைச் சேர்ந்த அருண் காா்த்திக் (26). என்பவரை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அருண் கார்த்திகை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்