திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு போதை காளான் விற்பனை செய்த அப்சர்வேட்டரி கல்லுக்குழி பகுதியை சேர்ந்த ஜெகநாதன்(38). என்பவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து போதை காளானை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா