திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, திருவள்ளூர் கௌடி பள்ளி அருகே சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசம் வழங்கி கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய புல்லரம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. தமிழ்ச்செல்வன் மற்றும் கடம்பத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஆறுமுகம் ஆகியோரை சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்
















