திருவள்ளூர் : கொரோனா தோற்று இரண்டாவது அலை தமிழகத்தில் அதிகமாக பரவி வருவதால் அதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காவல் ஆய்வாளர் மார்ட்டின், அறிவுறுத்தலின் பேரில் உதவி ஆய்வாளர் முரளி தலைமையில் போலீசார் நான்கு சக்கர இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் முக கவசம் அணியாதவர்கள் மீது 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு முககவசம் அணியும்படி வலியுறுத்தப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்
















