சேலம் : (21/07/ 2022), ஆம் தேதி சேலம் மாநகரம், தாதகாபட்டடி உழவர் சந்தை அருகில், வழி தவறி அழுது கொண்டிருந்த சுமார் மூன்று வயது மதிக்க த்தக்க குழந்தையை அப்போது ரோந்து பணியில், இருந்த அள்ளதானப்பட்டி, காவல் நிலையத்தை சார்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. பழனிசாமி, அவர்கள் மீட்டு 30 நிமிடத்தில், குழந்தையை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார். அவரின் இந்த செயலை சேலம் மாநகர காவல் துறை பாராட்டுகிறது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. காதர் பாஷா
















