தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் காவல் சரகத்தில் வெளிமடம் பிரிவு சாலை அருகே உதவி ஆய்வாளர் அவர்கள் வாகன தணிக்கையின் போது.
இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த கொலை குற்றவாளிகளை நிறுத்த முற்பட்டபோது அந்நபர்கள் வாகனத்தில் இருந்து தப்பிக்க எத்தனித்து இருசக்கர வாகனத்தை திருப்ப முயன்றபோது கீழே விழுந்து வலது கை முறிந்து அவர்களிடமிருந்து உயிரைப் பறிக்கும் கொடும் ஆயுதங்களை கைப்பற்றப்பட்டது.












