திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் நூற்பாலை தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து தென்னை மரத்தில் மோதி விபத்து, 15 நூற்பாலை தொழிலாளர்கள் காயம். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















