ராட்சத அலையில் சிக்கி , 2 பேர் உடல் கரை ஒதுங்கியது!
செங்கல்பட்டு : செங்கல்பட்டு கோடை விடுமுறையையொட்டி, சுற்றுலாதலமான மாமல்லபுரத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா, பயணிகள் வந்தனர். இதில் ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரத்தை சேர்ந்த தோட்டாபவன்...
























