குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
திண்டுக்கல்: பழனியில் குண்டர் சட்டத்தில்வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்தானகிருஷ்ணனை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பொன் குமார்(22)...
திண்டுக்கல்: பழனியில் குண்டர் சட்டத்தில்வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்தானகிருஷ்ணனை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பொன் குமார்(22)...
கரூர்:கீழ்பென்னாத்தூர்பெற்றமகளுக்குசூடுவைத்துசித்தரவதைசெய்ததாயைபோலீசார்கைதுசெய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் வசிப்பவர் பழனி (வயது 35), இவரது மனைவி மேரி (28). இவர்களுக்கு கார்த்தி (12), பிரவீன்(11) என்ற 2 மகன்களும், துளசி...
05.03.2022 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து சாலை விபத்தில் உயிரிழந்த முதல் நிலை காவலர் தெய்வத்திரு. பாலசுப்பிரமணியன் அவர்களின் குடும்பத்திற்கு 2008-ம் ஆண்டு...
சென்னை : அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 4 வயது மகனிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட தந்தைக்கு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில்...
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரின் மனைவி சபரி என்பவர் தான் தும்பைப்பட்டி கிராமத்தில் தன்...
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 450 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 பேர் கைதுதூத்துக்குடி அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 450 கிலோ கஞ்சாவை...
திண்டுக்கல்: போலீசாரை கத்தியால் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அதிரடி நடவடிக்கை. 06.03.2022...
சென்னை: அல்லிக்குளம் நீதிமன்றத்தில் விசாரணை கைதிகளை ஆஜர்படுத்த வந்தபோது, நீதிமன்ற வளாகத்தில் விசாரணை கைதிகளை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ற நபரை மடக்கிப் பிடித்த ஆயுதப்படை...
மதுரை: மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.K மணி, காவல் ஆய்வாளர் திருமதி.சார்மிங் S.ஒய்ஸ்லின்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் சைபர்கிரைம் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு முகாம 05.03.2022 திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்...
.விருதுநகர் : விருதுநகர் - மானாமதுரை மின் ரயில் பாதையில், 7ம் தேதி சோதனை ஓட்டம்.விருதுநகர் - மானாமதுரை இடையே உள்ள 61 கிலோமீட்டர் தூரம் மின்மயமாக்கும்...
சென்னை: தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோர் மாநில காவல் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற “Ride For Safety Program”...
திண்டுக்கல்: 05.03.2022 திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள நல்லமநாயக்கன்பட்டியில் (06.03.2022) அன்று நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு திருவிழா பாதுகாப்புப் பணி குறித்து...
திண்டுக்கல்: 05.03.2022 திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நத்தம் சாலையில் உள்ள சிறுமலை பிரிவிலிருந்து சிறுமலை அடிவாரம் வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன்...
திண்டுக்கல்: திண்டுக்கல் தோட்டனுத்தில் இலங்கை தமிழர்களுக்கு 321 வீடுகள் கட்டித்தரும் பணி துவங்கியது.தமிழகத்திற்கு அந்த 1984ஆம் ஆண்டு முதல் அகதிகளாக வந்தவர்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்....
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் G.T.N கல்லூரியில் நடைபெற்று வரும் தேசிய மாணவர் படை (NCC) வீரர்களின் பயிற்சி வகுப்பில் சிறப்பு விருந்தினராக எஸ்பி.சீனிவாசன் கலந்து கொண்டு மாணவர்களிடம் பயிற்சி...
கரூர்: கீழ்பென்னாத்தூர் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் கீழே விழுந்து பரிதபமாக உயிரிழந்தார்.திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்...
கரூர் : தேனி, மார்ச். 5 போடியில் சுகாதார பணிகளை நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.போடி நகராட்சி பேருந்து நிலையத்தில் சுகாதாரம் மிக மோசமாக உள்ளதாக, கிடைத்த...
மதுரை: அவனியாபுரத்தில்எட்டேமுக்கால் கிலோ கஞ்சாவுடன் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவனியாபுரம் சப் இன்ஸ்பெக்டர் அருண் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் வைக்கம் பெரியார் நகர்...
சென்னை: 564 கோடி பணமோசடி வழக்கு : கோஸ்டல் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத் தலைவர் கைது.நிலக்கரி விலையை அதிகமாக மதிப்பிட்டு, பொதுத்துறை நிறுவனங்கள் நிலக்கரி வாங்குவதற்கு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.