காவல் துறையினர், பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட கிராமபுரங்களில் சமூக பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் கிராமப்புற சட்ட ஒழுங்கை பராமரிக்கும் வகையில் விழிப்புணர்வு...