குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து ஒருவர் காயம் காவல்துறையினர் விசாரணை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குடிபோதையில் வேடசந்தூரை சேர்ந்த சரவணகுமார் 43. என்பவர் தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் திண்டுக்கல்...