ரூ.7.50 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்
கடலூ: சிதம்பரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடலூர் எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் தச்சன்குளம் ...