பெண்களுக்கான இணையவெளி பாதுகாப்பு என்ற தலைப்பில் நிகழ்ச்சி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E.சுந்தரவதனம் IPS* அவர்கள் தலைமையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் "பெண்களுக்கான இணையவெளி ...
























