கிணற்றில் விழுந்த மானை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்
மதுரை: மதுரை,உசிலம்பட்டி அருகே, கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது மதிக்கத்தக்க புள்ளி மானை தீயணைப்புத்துறை உதவியுடன் வனத்துறையினர் மீட்டுவனப்பகுதியில் விடுவித்தனர். மதுரை ...































