என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற தலைப்பில் கையெழுத்து மற்றும் விழிப்புணர்வு பேரணி
இந்திய தேர்தல் ஆணையமானது 2024-ம் ஆண்டு 18-வது மக்களவை தேர்தலுக்கான அட்டவணையினை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவானது நடைபெறும் என ...