முதலமைச்சரின் கேடயம் பெற்ற கமுதி காவல் நிலையம்
இராமநாதபுரம்: தமிழக காவல்துறை சேவையை மேம்படுத்தும் வகையில் மாநில, மாவட்ட அளவில் சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் முதலமைச்சரின் கேடயம் வழங்கப்படுகிறது. அதில் இராமநாதபுரம் மாவட்டம் ...