பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்ற S.P
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. ...