கபசுர குடிநீர் வழங்கிய காவேரிபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர்
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் காவேரிப்பாக்கம் காவல் நிலைய காவலர்களுக்கும், தன்னார்வலர் களுக்கும், காவேரிபாக்கம் காவல் நிலைய எல்லைக்கு ...