முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது.
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வாகைத்தாவூர் பகுதியைச் சேர்ந்த பெரியதுரை மகன் மகாராஜன் (21), என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தர்மர் (எ) தர்மராஜ் மகன் ...