சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு எஸ்.பி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கடந்த (23.09.2025) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி (02.10.2025) அன்று சூரசம்காரம் மற்றும் (03.10.2025) ...






























