மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சோதனை
திருநெல்வேலி: தலைநகர் டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில், பாதுகாப்பை பலப்படுத்த திருநெல்வேலி மாவட்ட ...
























