அடர்ந்த மலைப்பகுதியில் தடம்மாறி சென்றவரை மீட்டு வந்த சேரன்மகாதேவி காவல்துறையினர்.
திருநெல்வேலி : சேரன்மகாதேவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொழுந்துமாமலைக்கு, நேற்று முன்தினம் தென்காசி இடைகாலை சேர்ந்த மாரியப்பன் (26) மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சுற்றிப்பார்க்க ...