மீஞ்சூர் காவல் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சமீபத்தில் பெய்த பெரும் மழையால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்தினருக்கு மீஞ்சூர் காவல் நிலையத்தின் சார்பில், நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. ...