ஊர்க்காவல் படையினருக்குகான விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (09.10.2025) தஞ்சை சரக (திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர்) ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா ...